×

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கே.டி.ராகவன் அறிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி வீடியோ வந்ததை அடுத்து பதவி விளக்குகிறேன். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கே.டி.ராகவன் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : KD Raghavan ,BJP , KD Raghavan announces resignation from BJP
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...